tenkasi குற்றால அருவிகளில் குளிக்க 3 நாள் தடை நமது நிருபர் டிசம்பர் 28, 2021 ஆங்கில புத்தாண்டை ஒட்டி 3 நாட்களுக்கு குற்றாலம் உள்ளிட்ட 9 அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.